இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.ஏனெனில் இதில் இசையும் பாடலும் மிகவும் அருமை. அத்துடன் இதில் கவனிக்க வேண்டியது மற்றொன்று உண்டு. அதாவது ஜெய்சங்கரும் விஜயலக்ஷ்மியும் மாறி மாறி பல்லவி பாடியதும் கதாநாயகன் சரணம் பாடும்போது சிறிது நக்கலாக சந்தேகப்படுவதைப்போல் பாட அதற்கு கதாநாயகி மிகவும் அழகாக மிகவும் சாதுர்யமான பொருத்தமான பதிலைத்தருவாள். இதெல்லாம் காலத்தால் அழியாத பாடல்களாகும்.
ஜெ எஸ்
JS
ஜெ எஸ்
I knew long back that JS was comfortable with Computers when we created a sort of nightmare in the Department we worked together and unfailingly shared High Tea at Hotel Saravana Bhavan on Saturdays. His first gift to me was a Computer Generated Astrological Chart with predictions.We were in touch and has been discussing issues. Even recently when I had some problems
ReplyDeletewith my Yahoo Account he had guided me. Some of the attachments when refuse to open, he used to effortlessly change the file format and helped me. As he has rightly observed it is easy to say so many things, but difficult to maintain it. But JS and me are trying to live close though separated by distance. Now this Blog has opened another outlet to meet him. Thanks